Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு

2016-17 ஆம் கல்வியாண்டில் 19 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு (G.O.Ms.No.14, Date:13.01.2017), அப்பள்ளிகளுக்கு 95 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டது - 01.01.2021 முதல் 31.12.2023 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!!!





from கல்வி அமுது https://ift.tt/3gauDRw
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments