பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லை : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - காணொளி

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் இல்லை எனவும் மதிப்பெண் சான்றிதழில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி என மட்டுமே இருக்கும் என பள்ளிக் கல்வித்துறை அதிரடி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதுபற்றிய முழு விபரத்தினை கீழுள்ள வீடியோவில் காணலாம் 
from கல்வி அமுது https://ift.tt/357XXC4
via IFTTT

Post a Comment

0 Comments