Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

FLASH NEWS-தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு.

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு.






தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு 

ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க சுகாதாரதுறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மக்கள் இந்த ஊர் அடங்கிஊரடங்கை பொருட்படுத்தவில்லை என்பதால் , மேலும் ஒரு வாரம் காலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகின்ற ஜூன் 7ம் தேதி காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்தது.


இந்த ஊரடங்கு பயனால் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. அதேபோல் சென்னையிலும் கொரோனா குறைந்து வருகிறது . இந்த ஊரடங்கு காலத்தில் மக்களின் நலனைக் கருதி காய்கறி, மளிகை பொருட்கள் வீடுகளுக்கு சென்று சேரும் வண்ணம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.



from கல்வி அமுது https://ift.tt/3vVSHgv
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments