Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

21.1.2019 முதல் 30.ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஊதியப் பிடித்தம் , பணிமாறுதல்,பதவி உயர்வு நிறுத்தம் உட்பட விபரம் கேட்டு உத்தரவு

மின்னஞ்சலில் 

தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறைகள், சென்னை.6 

ந.க.எண்.028761/93/இ1/2021, நாள்.23.06.2021 : 


பொருள் 

பள்ளிக்கல்வி - அமைச்சுப்பணி | பொதுப்பணி - 22.01.2019 முதல் 30.012019 வரை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியரல்லாத பணியாளர்கள் மீது தெடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள், மாறுதல் மற்றும் பதவி உயர்வு நிறுத்திவைத்தல் சார்பான விவரங்கள் கோருதல் - சார்பு 

பார்வை 

அரசாணை (நிலை) எண்.9,பணியாளர் நிருவாக சீர்திருத்தத்துறை நாள்.0202.2021. 

பள்ளிக்கல்வித்துறையின்கீழ் செயல்படும் இயக்ககங்கள் / அலுவலகங்கள்/பள்ளிகளில் பணியாற்றிவரும், ஆசிரியரல்லாதப் பணியாளர்கள், 2201.2019 முதல் 30.012019 வரை நடைபெற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டமைக்காக அவர்கள் மீது தொடரப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை, குற்றவியல் வழக்குகள், நிருவாக மாறுதல், பதவி உயர்வு நிறுத்திவைத்தல், ஊதியம் நிறுத்தி வைத்தமை போன்றதண்டனைகள் வழங்கியமை மற்றும் அவற்றை கைவிட்டு ஆணை வழங்கிய விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள (Excel) படிவத்தில் பூர்த்தி செய்து உடன் மின்னஞ்சலில் jdpcc2018@gmail.comஅனுப்பி வைக்குமாறு அனைத்து அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

இணைப்பு:

படிவம்-1 படிவம்-2(ஆசிரியர்கள் சார்ந்து) ஓம் - பொபொன்னையா இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி)  

பெறுநர் 

அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் (மின் அஞ்சல் மூலமாக) அனைத்துமாவட்டக்கல்வி அலுவலர்கள் (மின் அஞ்சல் மூலமாக) 

நகல் :- 
1. மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி, சென்னை.6. தங்கள் 
2. உறுப்பினர் செயலர், ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை6. 
3. இயக்குநர், தெடக்கக்கல்வி இயக்ககம், சென்னை-6. 
4. இயக்குநர், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம், சென்னை6. பணியாளர் சார்பானவிவா 
5. இயக்குநர், மாநிலக்கல்வியியல்ஆராய்ச்சிமற்றும்பயிற்சி நிறுவனம், பொருட்டு பணிந்தனு சென்னை.6 
6. இயக்குநர், பள்ளிசாராமற்றும் வயதுவந்தோர்கல்வி இயக்ககம், சென்னை-6. 
7. இவ்வியக்கக அ2பிரிவிற்கு 
8. தகவல் பலகைக்கு



Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3xKRUQb
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments