Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்

கல்வி டிவியில் புதிய பாடங்கள் அடங்கிய வீடியோ தொகுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார். 1 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான புதிய வகுப்புகள் கல்வி தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. 2021-22-ம் கல்வி ஆண்டுக்கான பாடநூல்களை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார் .


All Standard TN State Board Text Books :-


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3xxtI3v
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments