தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா பெருந்தொற்று இன்னும் குறையாத காரணத்தினால் பணியாளர்களை பள்ளிக்கு வர வேண்டும் என வற்புறுத்த வேண்டாம் என கும்பகோணம் மாவட்டக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
from கல்வி அமுது https://ift.tt/3gsi3gK
via
IFTTT
0 Comments