Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Whats App டெலீட் ஆன மெசேஜ்களை படிப்பது எப்படி?

Whats App டெலீட் ஆன மெசேஜ்களை படிப்பது எப்படி? இதோ எளிய வழிமுறைகள்!!

பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வரும் வாட்ஸ் ஆப் செயலியில் முக்கிய அம்சம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது வாட்ஸ் ஆப்பில் டெலிட் ஆன மெசேஜ்களை எவ்வாறு மீண்டும் படிப்பது என்பதற்கான வழிமுறைகள் கீழே வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப்:

நாட்டு மக்கள் அனைவருக்கும் இணைய வழி உரையாடலுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது வாட்ஸ் ஆப். இந்த செயலி மூலம் பயனர்கள் தகவல் பரிமாற்றுதலுடன், போட்டோ, வீடியோ போன்றவற்றையும் பகிர்ந்து வருகின்றனர். அனைத்து வகை சிறப்பம்சமும் இந்த செயலி பெற்றுள்ளதால் மக்கள் அனைவராலும் வெகுவாக கவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வாட்ஸ் ஆப் செயலியின் புதிய அம்சங்கள் குறித்து தகவல் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

11ம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

அவை அனைத்தும் பயனர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் பயனர்கள் அனைவருக்கும் மிக முக்கியமாக தேவைப்படும் டெலிட் ஆன மெசேஜை மீண்டும் எவ்வாறு படிப்பது என்பதற்கான வழிமுறை தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வாட்ஸ் ஆப் பயனர்கள் முதலில் நோட்டிபிகேஷன் என்னும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின் அதனுள் சென்று வாட்ஸ் ஆப் ENABLE செய்து, கேட்கப்படும் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும்.

பின்பு அதில் உள்ள வாட்ஸ் ஆப் ஆப்ஷனை கிளிக் செய்தால் வாட்ஸ் ஆப்பில் டெலிட் ஆன அனைத்து மெசேஜ்களும் அதில் நீங்காமல் இருக்கும். மேலும் அவர்கள் எந்த மெசேஜை டெலிட் செய்தார்கள் என்பதும் அதில் தெரியவரும். நோட்டிபிகேஷன் செயலி மூலம் டெலிட் செய்த மெசேஜ் அனைத்தும் முறையான தேதி, நேரம் உட்பட அனைத்து விவரங்களும் அதில் தோன்றும். இந்த அம்சம் அனைத்து வாட்ஸ் ஆப் பயனர்களும் தேவையான ஒன்று.


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/2RCbVc7
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments