Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Breaking : மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% உயர்வு

*🅱️REAKING NOW*

*மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28% உயர்வு*

*17 % லிருந்து 28 சதவீதமாக அதிகரித்து 1.7.2021 முதல் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவிப்பு

கடந்த 2020 ஜனவரி முதல் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்கள , ஆசிரியர்களுக்கு பெருந்தொற்று காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..

தற்போது இயல்பு நிலை திரும்பி வரக்கூடிய சூழலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அகவிலைப்படி உயர்வு வழங்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது வரவேற்கதக்கது. 







from கல்வி அமுது https://ift.tt/3iaRjBa
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments