10ம் வகுப்பு தமிழ் புத்தாக்க கட்டகம் - DAY WISE PLAN
தமிழக அரசு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த புத்தாக்க கற்றல் கையேட்டினை வெளியிட்டுள்ளது.
தமிழ் புத்தாக்க கற்றல் கையேட்டினை நாள் தோறும் எவ்வாறு நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு உதவ நாள் வாரியான திட்டமிடல் தொகுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு கல்வி அமுது சார்பாக அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
தமிழ்
from கல்வி அமுது https://ift.tt/3jyAjqu
via IFTTT
0 Comments