01.09.2021 முதல் 31.10.2021 வரையிலான நாட்களில் மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி (Refresher Course) அளிக்க தயார் செய்ய வேண்டிய திட்டம் (Day wise Plan)!!!
பள்ளிக் கல்வித் துறையின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 45 நாட்களுக்கு இந்த புத்தாக்க பயிற்சி கட்டகத்தை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் புத்தாக்க பயிற்சி கட்டகத்தை மாணவர்களுக்கு நடத்துவதற்கு ஏதுவாக அதற்கான செயல் திட்ட அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இந்த செயல் திட்ட அட்டவணை பள்ளி ஆய்வுகளின் போது சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இருக்கும்.
from கல்வி அமுது https://ift.tt/3zqH5E0
via IFTTT
0 Comments