*சமூக அறிவியல்* *பாடத்திற்கான* *ஒப்படைப்புகள்* *பதிவேடு*
*6 முதல் 10 வகுப்பு*
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி என இரு பிரிவுகளில் உள்ள அனைத்து பாடங்களுக்குமான ஒப்படைப்புகள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் தங்களுக்குத் தேவையான பாடங்களின் ஒப்படைப்புகளை பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பதிவில் சமூக அறிவியல் ஆசிரியர்களாகிய நீங்கள் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள உங்கள் பாடத்தில் வழங்கப்பட்டுள்ள ஒப்படைப்புகள் அடிப்படையில் புத்த்கத்தில் உள்ள பாடங்களுக்கு ஏற்ப கலங்கள உருவாக்கி அதற்கான ஒப்படைப்புகள் பராமரிப்புப் பதிவேடு தயார் செய்து வழங்கியுள்ளேன் .இந்த படிவத்தில் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமெனில் நீங்கள் என்னை கட்செவி அஞ்சலில் தொடர்புக் கொள்ளலாம். என்னைத் தொடர்பு கொள்ள 8695617154 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
நன்றி,வணக்கம்.
ஒப்படைப்பு பராமரிப்பு பதிவேடு பதிவிறக்கம் செய்ய ஒவ்வொரு வகுப்பின் கீழ் உள்ள DOWNLOAD பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்யவும்.
ஆறாம் வகுப்பு மற்றும் ஏழாம் வகுப்பு
எட்டாம் வகுப்பு
ஒன்பதாம் வகுப்பு
பத்தாம் வகுப்பு
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3yAPNPI
via IFTTT
0 Comments