பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் நமது குழுந்தைகள் பாதுகாப்புடன் சென்று வர சில யோசனைகள் :
1.யாரிடமும் மதிய உணவு தின் பண்டங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டாம்
2.கைக்குட்டை இரண்டு,முகவசம்
துண்டு கொடுத்து அனுப்புங்கள்
3.எந்த பொருட்களையும் யாருக்கும் கொடுக்கவும் வேண்டாம்
யாரிடமும் இருந்து பெறவும் வேண்டாம்
4.படிக்கட்டுகளில் ஏறும் பொழுதும்,
கழிவறைகளுக்கு செல்லும் போதும்
இடைவெளி விட்டு செல்ல அறிவுறுத்துங்கள்
5.பள்ளி சென்று வந்ததும் குளித்து விட்டு வீட்டுக்குள் செல்ல சொல்லுங்கள்
6.உடல் சோர்வு, இருமல், இது போன்று வேறு தொந்தரவு இருந்தால்
பள்ளிக்கு அனுப்பாதீர்கள்
7.சுடுதண்ணீர் கொடுத்து அனுப்புங்கள்
நம் அரவணைப்பே நம் குழந்தைகளின் பாதுகாப்பு
இந்ந கல்வியாண்டில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள்
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/38tzJ6Q
via IFTTT
0 Comments