அன்பார்ந்த பத்தாம் வகுப்பு அறிவியல் ஆசிரிய பெருமக்களுக்கு வணக்கம். திருச்சி புனித வளனார் கல்லூரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டது MAGIS அறிவியல் வழிகாட்டி.
அறிவியல் பாடங்களை எளிமையாக புரிந்து கொள்ளத்தக்க வகையில் இவ் வழிகாட்டி அமைந்துள்ளது.
வழிகாட்டியின் சிறப்பம்சங்கள் பாடவாரியாக QR Code கொடுக்கப்பட்டுள்ளது இதனை SCAN செய்து சுய தேர்வுகள் மாணவர்கள் எழுதிக் கொள்ளலாம்.
மாணவர்களுக்கு அலகு தேர்வு வினாத்தாள்கள் கொடுக்கப்பட்டுள்ளது .
இவ்வழிகாட்டியினைபெற விரும்பும் ஆசிரியர்கள் இந்த 9786451463,9944934424 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இதன் விலை 100 ரூபாய் மட்டுமே
மேலும் இதற்கான படிவம் கொடுக்கப்பட்டுள்ளது இதனை நிரப்பினால் நாங்கள் உங்களை தொடர்பு கொள்ள எங்களுக்கு எளிமையாக இருக்கும்.
நன்றி.
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3AwcWDD
via IFTTT
0 Comments