Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தமிழகத்தில் பஞ்சாயத்து வார்டுகளில் புதிய வேலைவாய்ப்பு.!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் ஆம்புட்ஸ்மேன் காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பட்டப்படிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக தமிழ்நாடு கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை

பணியின் பெயர் : ஆம்புட்ஸ்மேன்

கல்வித்தகுதி : பட்டப்படிப்பு

பணியிடம் : தமிழ்நாடு முழுவதும்

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

மொத்த காலியிடங்கள் : 32

கடைசி நாள் : 31/08/2021

முழு விவரம் : https://ift.tt/2Wyb3ri என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.



Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/2V0diTS
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments