Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மாதிரி இணைய வழி பயிற்சி - ஒரு சிறிய முயற்சி - Free online course for Teachers

மாதிரி இணைய வழி பயிற்சி -  ஒரு சிறிய முயற்சி - Free online course for Teachers 




Designed by V. Lazar Ramesh, OPR GHSS, Omandur
                                     
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான மாதிரி இணைய வழி அடிப்படை கணினி மற்றும் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வக பயன்பாட்டு பயிற்சி.

விருப்பமுள்ள ஆசிரியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் தங்களுக்கு உகந்த நேரத்தில், இயலும் வேகத்தில் கணினி, மடிக்கணினி அல்லது திறன் பேசி மூலம் இந்த மாதிரி இணைய வழி பயிற்சியில் பங்கெடுத்து பயன்பெறலாம்.

கற்றல் நோக்கங்கள்

  • கணினி பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல்

  • கணினியை கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு பயன்படுத்துதல்

  • கணினி மூலம் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்துக்கொள்ளுதல்

  • HiTech Lab ஐ திறம்பட பயன்படுத்த கற்றுக்கொள்ளுதல்

  • ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கும் பயனளிக்கவல்ல வகையில் கற்றல் மற்றும் கற்பித்தலுக்கு HiTech Lab ஐ பயன்படுத்துதல்

  • EMIS தளத்தை பயன்படுத்தி பல்வேறு பள்ளி நிர்வாக பணிகளை மேற்கொள்ள கற்றுக்கொள்ளுதல்


Model Online Course for Teachers on "Basic ICT skills and HiTech Lab Usage"

Online Course link (இணைப்பு):


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3yI5PHE
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments