பள்ளிக்கல்வித் துறையின் வழிகாட்டுதல் படி,
தற்போது அனைத்து பள்ளிகளிலும்,"GOOGLE MEET" மூலம் மாணவர்களுக்கு "ONLINE CLASSES" நடைபெற்று வரும் இச்சூழலில்,
ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும்
இரு காணொளிகள்..
1. ஆசிரியர்கள் "Google Meet" பயன்படுத்தி Mobile phone மூலம் எளிமையாக Online Class நடத்துவது எப்படி?
( 2 நிமிட காணொளி)
👇👇👇👇👇👇👇
2. மாணவர்கள், "Google Meet" மூலம் நடத்தப்படும் Online வகுப்பில் பங்கேற்பது எப்படி?
(1 நிமிட காணொளி)
👇👇👇👇👇👇👇
அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் பயன்படும் இத்தகவலை, அனைவருக்கும்
"SHARE" செய்யவும்...!
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3iABHZ5
via IFTTT
0 Comments