Departmental Exam Objective Type Computer Based Test Mock Test
_துறை தேர்வுக்கான கணினிவழி மாதிரித்தேர்வு -Published By TNPSC_
Departmental Exam Mock Test
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளில் கொள்குறிவகை தேர்வுகள் கணினி வழியாக நடைபெறும் என தமிழ்நாடு அரசு தேர்வாணையம் அறிவித்துள்ளது.இந்நிலையில் இத்துறை தேர்வுக்கான அறிவுரைகள் /பயிற்சி மாதிரி தேர்வுகள் Mock Test மற்றும் அது குறித்த அறிவுரைகள் அடங்கிய காணொளி தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
விண்ணப்பதாரர்கள் கணினிவழி தேர்வுக்கு தயாராகும் வரை வகையிலும் விண்ணப்பதாரர்களுக்கு தேவையான அளவு பயிற்சி எடுத்துக் கொள்ளும் வகையிலும் பயிற்சி மாதிரித்தேர்வு வடிவமைக்கப்பட்டு தற்போது வெளியிடப்பட்டுள்ளது
Objective Type Computer Based Test Mock Test
Objective Type Computer Based Test Demo Video
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3yvLVzA
via IFTTT
0 Comments