திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் வேலை
திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கீழ்க்கண்ட பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Guest Faculty
காலியிடங்கள்: 23
Applied Psychology – 2
Chemistry – 2
Commerce – 1
Economics – 3
English – 3
Epidemiology and Public Health – 1
Geography – 1
Geology – 1
Hindi – 1
History – 1
Law – 1
Mathematics & Education – 2
Physics – 1
Social Work – 1
Tamil – 1
Tourism and Hospitality Management -1
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட துறையில் முதுநிலை பட்டப்படிப்புடன் NET தேர்ச்சி அல்லது M.Phil/Ph.D.
சம்பளம்: Rs.50,000
தேர்ந்தெடுக்கும் முறை:
ஆன்லைன் நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் https://cutn.ac.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து தேவையான அனைத்து சான்றுகளையும் இணைத்து hodtamil@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.09.2021
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: https://cutn.ac.in/guest-faculty-for-various-departments/
from கல்வி அமுது https://ift.tt/2W8I9xX
via IFTTT
0 Comments