Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

PGTRB - முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கோர்ட் தடை!

கடந்த 9-ஆம் தேதி 2207 முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதன்படி செப்டம்பர் 16 முதல் ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம் அதற்கு தடை விதித்துள்ளது.


ஏன் நீதிமன்றம் தடை விதித்தது?

எப்போது மீண்டும் விண்ணப்ப பதிவு தொடங்கும்?

தேர்வு தேதி தள்ளி போகுமா?


விளக்கமாக தெரிந்து கொள்ள கீழ் உள்ள வீடியோ பதிவை காணுங்கள்...


PGTRB ONLINE APPLICATION SUBMISSION LATEST NEWS - VIDEO CLICK HERE...


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3lA7p8W
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments