
TNSTC தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் 234 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க செப் 25 கடைசி நாள்!
Graduate & Technician Apprentice பணியிடங்களை நிரப்ப Tamil Nadu State Transport Corporation எனப்படும் தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாடு போக்குவரத்துக்கு கழக வேலைவாய்ப்புகள்:
Graduate Apprentice பதவிக்கு 92 பணியிடங்களும், Technician Apprentice பதவிக்கு 142 பணியிடங்கள் என மொத்தம் 234 பணியிடங்கள் காலியாக உள்ளன. விண்ணப்பிப்போர் Apprenticeship விதிமுறைகளின் படி குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் இருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering or Technology பாடங்களில் முதல் வகுப்பில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் Graduate Apprentice பதிவிக்கு விண்ணப்பிக்கலாம். Technician Apprentice பதிவிக்கு Engineering or Technology பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேற்கண்ட இந்த அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் முதலில் Shortlist செய்யப்பட்டு, அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படுவர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு மாதம் ரூ.3582/- முதல் ரூ.4984/-வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download TNSTC Job Notification 2021 PDF
Apply Online
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/2ZyjDrv
via IFTTT
0 Comments