2021-22 ஆம் கல்வியாண்டுக்கான 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NTSE தேர்வு நிலை- 1 ற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2021-22 ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயில கூடிய பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான 2022 ஜனவரி மாதம் 29ஆம் தேதி நடைபெற இருக்கக்கூடிய தேசிய திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பங்கள் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு தற்போது அரசு தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இது பற்றிய முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
from கல்வி அமுது https://ift.tt/3EBjEu5
via IFTTT
0 Comments