Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு

*10 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இடமாற்றம் - அரசாணை வெளியீடு!!!*

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- III ஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.






Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/313DtM9
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments