Basic Quiz Exam Answer Key And Question Paper
பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் அவர்களின் அறிவுரைகளின்படி, 18.09.2021 முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் HI Tech Lab மூலம் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளின் கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz Exam நடைபெரும் ,மேலும் அந்த வினாக்கான விடைகள் பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்படும்.
அந்தந்த பாட ஆசிரியர்கள் விடைகளை மாணவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும், சரியான விடைக்கான விளக்கத்தினை அளிப்பதுடன் தவறான விடைக்கான காரணத்தினையும் மாணவர்கள் எளிதில் புரிந்திடும் வகையில் கலந்துரையாடி மாணவர்களுக்கு அனைத்து பாட வினா விடைகளை தெளிவுப்படுத்திட வேண்டும் என மாநிலக் கல்வியியல் ஆராச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் தனது சுற்றறிகையில் தெரிவித்துள்ளார்...
18.09.2021 நடைபெற்ற Basic Quiz Exam வினாக்கள் மற்றும் விடை
10Th Basic Quiz Exam Question Paper Tamil Medium | 18.09.2021
10Th Basic Quiz Exam Question Paper English Medium | 18.09.2021
10Th Basic Quiz Exam Question& Answer Key Tamil And English Medium|18.09.2021-Offical Key
SSLC Basic Quizல் மாவட்டவாரியாக முதலிட பட்டியலில் இடம்பெற்ற பள்ளிகளின் விபரம் நாள் -18.09.2021
25.09.2021 நடைபெற்ற Basic Quiz Exam வினாக்கள் மற்றும் விடை
10Th Basic Quiz Exam Question Paper Tamil Medium | 25.09.2021
10Th Basic Quiz Exam Question Paper English Medium | 25.09.2021
09.10.2021 நடைபெற்ற Basic Quiz Exam வினாக்கள் மற்றும் விடை
18.10.2021 நடைபெற்ற Basic Quiz Exam வினாக்கள் மற்றும் விடை
from கல்வி அமுது https://ift.tt/3FXHnpO
via IFTTT
0 Comments