Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6 STD TAMIL REFRESH COURSE MODULE


தமிழக பள்ளி கல்வித்துறை ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் பாட புத்தாக்க பயிற்சி கட்டகத்தை வெளியிட்டுள்ளது.

6th Refresher course Module published by School education Department- 6ஆம் வகுப்பு மாணவர்களே 01.11.2021 பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் உங்களுக்கு Refresher course Module பள்ளிக்கல்வித்துறையில் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை பதிவிறக்கம் செய்து பள்ளிகள் திறந்த சில நாட்களுக்கு உங்களுக்கு இதில் உள்ள பாடங்கள்தான் நடத்தப்படும்.


வகுப்பு  : 6 

பாடம்     : தமிழ்  

தலைப்பு  :  புத்தாக்க பயிற்சி கட்டகம் 





1 முதல் 12 ம் வகுப்பு வரை பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட குறைக்கப்பட்ட பாடத்திட்டம், புத்தாக்க பயிற்சி கட்டகம் மற்றும் ஒப்படைப்புகள் ஆகியவை சார்ந்த தொகுப்பு கீழே ஒரே பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது இதனை மாணவர்களும் ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வகுப்பு      : 1-12
பாடம்         : அனைத்து பாடங்கள்
வழி            : தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி 
தொகுப்பு : குறைக்கப்பட்ட பாடத்திட்டம், புத்தாக்க பயிற்சி கட்டகம், ஒப்படைப்புகள் 1&2 




from கல்வி அமுது https://ift.tt/3jLtDEW
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments