Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6,7,8 All Term Science equipment usage register t.m & e.m

6,7,8 All Term 
Science equipment usage register t.m & e.m

6,7,8 ம் வகுப்பிற்கு வகுப்பு அறிவியல் பாடத்தில் உள்ள கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் ஆசிரியர்கள் பயன்படுத்தும் ஆய்வின் பெயர், ஆய்விற்கு பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் அதனால் ஏற்படும் கற்றல் விளைவுகள்  அடங்கிய தொகுப்பானது வகுப்பு, பாடத்தலைப்பு, வாரியாக ஆய்வுகளும், ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் அடங்கிய  6,7,8 All Term 
Science equipment usage register t.m & e.m கீழே வழங்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் இந்த பதிவேட்டினை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Click here to download 6,7,8 All term Science equipment usage register - click here


கல்வி சார்ந்த புதிய தகவல்களுக்கு இணைந்திருங்கள் கல்விஅமுது உடன் https://kalviamuthu.blogspot.com/?m=1


ஆசிரியர் நண்பர்கள் தங்களுடைய கல்வி சார்ந்த படைப்புகளை நமது கல்விஅமுது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மற்றவர்கள் பயன் பெறும் வகையில் தங்களுடைய படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற  இ-மெயில் முகவரிக்கும் 9095484620 Watsapp க்கும் அனுப்பி உதவிடுங்கள் ....


from கல்வி அமுது https://ift.tt/3C7UQc3
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments