Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

6,7,8&9 Std விடுமுறை கால கணித பயிற்சித்தாள்கள் தொகுப்பு

6-7-8-9-ஆம் வகுப்பு

விடுமுறை கால கணித பயிற்சித்தாள்கள்

1 - 60 பக்கங்கள் வரை கணித பயிற்சித் தாள்கள்:

1) 1 - 50 பக்கங்கள் வரை கணித பயிற்சித் தாள்கள்:


2) 50 - 60 பக்கங்கள் வரை கணித பயிற்சித் தாள்கள்:

TAMIL & ENGLISH MEDIUM

6-7-8-9-th STD HOME WORK QUESTIONS.

அன்பு மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரிய பெருமக்களுக்கும் வணக்கம். 

 பள்ளி மாணவ, மாணவியரின் அதீத ஈடுபாட்டினாலும், பல்வேறு முகம் காண ஆசிரிய நண்பர்களின் உற்சாக வார்த்தைகளினாலும் மென்மேலும் வளர்ந்து 50 பயிற்சித்தாள்களாக 1145 வினாக்களுடன் முதல் பாகம் நிறைவு பெறுகிறது.

 இந்த அத்தனை பயிற்சிதாள்களின் உருவாக்கத்திலும் குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்க அறிவுரைகளையும், திருத்தங்களையும் மற்றும் உற்சாகமூட்டிய ஆசிரிய நண்பர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்த பயிற்சித்தாள்களின் தொகுப்பு பள்ளி மாணவ, மாணவியரிடத்தில் அவர்களின் கணித அறிவினை வளர்ப்பதில் ஒரு சிறு அளவிலேனும் மாற்றத்தினை ஏற்படுத்துமெனில் அதுவே எனது ஆகப் பெரும் வெற்றியாய் உணர்கிறேன்.





from கல்வி அமுது https://ift.tt/3C9vXNk
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments