Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

மாவட்ட கல்வி அலுவலர் கலந்தாய்வு தகவல்கள்

மாவட்ட கல்வி அலுவலர் கலந்தாய்வு தகவல்கள்* 

🎯திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலர் திரு அதிராமசுப்பு மதுரை மாநகராட்சி மாவட்ட கல்வி அலுவலர் 

🎯 *தஞ்சாவூர் DEO திருமதி மஞ்சுளா தற்போது புதுக்கோட்டை DEO* 

*புதுக்கோட்டை DEO திரு.KS ராஜேந்திரன் தற்போது திருச்சி DEO* 

🎯 *மணப்பாறை கல்வி மாவட்டம் . திருமதி சி.செல்வி* 

🎯. *முசிறி கல்வி மாவட்டம் திரு. பாரதி விவேகானந்தன்* 

🎯சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கல்வி மாவட்ட DEO திரு.சங்கமுத்தையா அவா்கள் உத்தமபாளையம் 

🎯பழனி கல்வி மாவட்ட அலுவலராக *திரு. திருநாவுக்கரசு 

🎯 வத்தலகுண்டு கல்வி மாவட்ட அலுவலராக திரு.பாண்டித்துரை 

🎯 கரூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு விஜயேந்திரன் 

🎯உசிலம்பட்டி மாவட்டக் கல்வி அலுவலர் திரு முத்தையா➖➖➖ ஸ்ரீவில்லிபுத்தூர் 

🎯பெரியகுளம் மாவட்ட கல்வி அலுவலர் திரு பாலாஜி அவர்கள் ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர்

🎯நாகை,திருவாரூர் மற்றும் மன்னார்குடி மாவட்ட கல்வி அலுவலர்கள் அதே பணியிடத்தில தொடர்கிறார்கள்.

🎯 பவானி மாவட்ட கல்வி அலுவலர் திரு.பழனி அவர்கள் கோபிசெட்டிபாளையம்  மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றுள்ளார்.

🎯  சங்ககிரி மாவட்ட கல்வி அலுவலர் திரு.ராமசாமி அவர்கள் பவானி மாவட்ட கல்வி அலுவலராக பணிமாறுதல் பெற்றுள்ளார்


🎯ஆத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் திரு கணேசன் அவர்கள் அரியலூர் உடையார்பாளையம் கல்வி மாவட்டத்திலும்

🎯 உடையார்பாளையம் கல்வி மாவட்ட அலுவலர் திரு ஆனந்தன் அவர்கள் ஆத்தூர் கல்வி மாவட்ட அலுவலராக மாறுதல் பெற்றுள்ளனர்.

 நாமக்கல் மாவட்டத்தின் புதிய மாவட்டக் கல்வி அலுவலர்கள்  விவரம்.

🎯நாமக்கல்- மாவட்டக் கல்வி அலுவலர் திரு. D. ராமன்,அவர்கள் (Former D.E.O.PERUNTHURAI)

🎯திருச்செங்கோடு -மாவட்டக் கல்வி அலுவலர் திருமதி  M.   விஜயா அவர்கள்(Former D.E.O.Edappadi)


🎯வேலூர் கல்வி மாவட்ட அலுவலர் திருமதி அங்கு லட்சுமி அவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றார்.


🎯ஆரணி கல்வி மாவட்ட  அலுவலர் திரு சம்பத் அவர்கள் வேலூர் மாவட்ட கல்வி அலுவலராக பணி மாறுதல் பெற்றார.


🎯திருநெல்வேலி மாவட்ட கல்வி அலுவலர் அவர்கள் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலராக பணியிட மாற்றம் பெற்றுள்ளார்கள்*

மாவட்டக்கல்வி அலுவலர்கள் பணியிடமாறுதல்.


🎯திருமதி.ரேணுகா மா.க.அ,நாகர்கோவில்


🎯திரு.நாராயணசாமி - மா.க.அ.வள்ளியூர்


🎯திரு.மோகனன் - மா.க.அ.திருச்செந்தூர்



from கல்வி அமுது https://ift.tt/2YM4faW
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments