புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் – அறிவியல் அலகு தேர்வு
வினாத்தாள்களின் தொகுப்பு
கரோனா தொற்று பரவல் காரணமாக 9-12ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி கட்டகத்தை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது.
அதன் அடிப்படையில் 9,10 ம் வகுப்பு அறிவியல் பாடப் புத்தாக்க பயிற்சி கட்டகத்தினை நல்ல முறையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து உள்ளீர்கள்.அதன் அடிப்படையில் மாணவர்களை சோதித்தறிவதற்கு ஏதுவாக அலகுத் தேர்வு வினாத்தாள்கள் இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
இதனை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு அலகுத் தேர்வு வைத்து அவர்களுடைய அடைவினை சோதித்து அறியலாம்.
01 அளவீடு
02 பாய்மரங்கள்
03 மின்னூட்டமும் மின்னோட்டமும்
04 காந்தவியல் மற்றும் மின்காந்தவியல்
05 ஒளியியல்
06 வெப்பம்
07 ஒலி
08 அண்டம்
09 நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருட்கள்
10 அணு அமைப்பு
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3aRuCi1
via IFTTT
0 Comments