Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

EMIS ல் EYE SCREEN TEST செய்வது எப்படி? EYE SCREEN CHART

பார்வைத் திறன் (Visual acuity ) என்பது ஒரு படத்தின் ஒரு சிறிய பகுதியிலிருந்து நிறைந்த செய்தியினைப் பெறும் திறனைக் குறிக்கும். பலமுறைகளில் இதனைத் தெரிந்து கொள்ள முடியும் என்றாலும், இசுநெல்லன் கண் அட்டவணை (Snellen eye chart) பெரிதும் பயன்படுகிறது. 


கண்மருத்துவத்தில் பார்வைத் திறனை பரிசோதிக்க இப்படிப்பட்ட அட்டவணைகளை பயன்படுத்துகின்றனர். இதில் அதிக ஒப்புமையுடைய எழுத்துக்களும் எண்களும் பயன்படுத்தப்படுகிறன. பார்வைத் திறன் சோதனை முடிவுகள் ஒரு விகிதாச்சாரத்தில் கொடுக்கப்படுகின்றன. 








ஒரு தனி மனிதன் அதிகபட்சமாக 25 அடித் தொலைவில் தெளிவாகப் பார்க்க முடிகிறது. பெரும்பாலானவர்கள் அதேபொருளை 40 அடித் தொலைவில் காணமுடிகிறதெனில், அவரது பார்வைத் திறன் 25\40 என்று கொடுக்கப்படுகிறது. இதன் பொருள் பெரும்பாலானவர்கள் 40 அடித் தொலைவில் தெளிவாகக் பார்க்கும் பொருள் இந்த மனிதரால் 25 அடித் தொலைவில் காணமுடிகிறது என்பதாகும்.


EMIS செயலியில் ஆசிரியர் தன்னுடைய  USERNAME  வழியாக லாகின் செய்து அதில் EYE SCREEN  ஐகானை கிளிக் செய்து அதில் மாணவர்களின் பெயர் பட்டியல் வரும் மாணவர்கள் பெயரை கிளிக் செய்து பிறகு அவருக்கான கேள்வி பதில் வரும் கேள்வி பதிலை ஒவ்வொன்றாக படித்து பூர்த்தி செய்ய வேண்டும்.

அதில் முதல் கேள்விக்கு மதிப்பீடு செய்வதற்கான CHART மேலே வழங்கப்பட்டுள்ளது உங்களுக்கு கேள்வி சம்பந்தமான DOUBT  இருக்கும் பட்சத்தில் அதில் இருக்கும் MORE INFORMATION என்ற கிளிக் செய்து புரிதல் பெற்றுக் கொள்ளலாம்.  பிறகு பூர்த்தி  செய்து SAVE  செய்ய வேண்டும் இது போல் ஒவ்வொரு மாணவனுக்கும் மதிப்பீடு செய்ய வேண்டும்

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3ikigD5
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments