Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

JACTO - GEO STRIKE PERIOD SALERY CALCULATOR

ஆசிரிய அரசு அலுவலக நண்பர்களுக்கு  கல்விஅமுது வின்  இனிய வணக்கம்.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஊதியம் பெறுவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது அதன் அடிப்படையில் கல்வி அமுது ஆசிரியர் குழுவால் ஊதியம் கணக்கீடு தாள்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



ஜனவரி மாதத்தில் போராட்டக் காலத்தில் இருந்த நாட்கள், அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப் படி  உள்ளீடு செய்தால் உங்களுக்கு கிடைக்கக்கூடிய  மொத்த தொகை விபரம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும்.

குறிப்பு : தயவுகூர்ந்து பச்சை நிறத்தில் உள்ள களத்தில் மட்டும் தங்களது தகவல்களை உள்ளீடு செய்யுங்கள் தவறுதலாக பதிவு செய்வதால்  மற்றவர்களுக்கு தவறான கணக்கீடு வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஜனவரி 2019 மற்றும் ஆகஸ்ட் 2017 மாதத்திற்கான போராட்ட காலத்திற்கான பணப்பலன் பெறுவது தொடர்பான கணக்ககீட்டு Calculator தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் .

கீழே உள்ள Calculation sgeet யை  செய்து நீங்கள் கிளிக் செய்து ஓபன் செய்யும்பொழுது can view only என்றே வரும் நீங்கள் அதனை டவுன்லோட் செய்த பிறகு எடிட் செய்யவும்... 

Kalviamuthu jacto geo strike period calculator
Jan-2019 - click here 

ஆண்டு ஊதிய உயர்வு உள்ளவர்கள் பயன்படுத்தக்கூடிய கணக்கிட்டு படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Kalviamuthu jacto geo strike period calculator
(Jan,Apr,oct,July increment உள்ளவர்கள்) - click here 

Kalviamuthu jacto geo strike period calculator
Aug-2017 - click here 
கல்வி சார்ந்த புதிய தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் கல்வி அமுது உடன் www.kalviamuthu.com

Jacto - Geo வேலைநிறுத்தப் போராட்ட காலத்தினை பணிக்காலமாக முறைப்படத்திட அலுவலகத் தலைவர்கள் உரிய செயல்முறை ஆணைகளை பிறப்பித்திடவும் தற்காலிக பணிநீக்க காலங்களை பணிக்காலமாக முறைப்படுத்திட சம்பந்தப்பட்ட நியமன அலுவலர்கள் பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய செயல்முறை ஆணை பிறப்பித்திடவும் , பணிப்பதிவேட்டில் பதிவு செய்து பணிக்கால ஊதியத்தினை பெற்று வழங்கிட தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3EoYgId
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments