தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவன தலைவர் அ.மாயவன் அவர்கள் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு 06.11.2021 சனிக்கிழமை அன்று அனைத்து பள்ளிகளுக்கும்,மாணவச் செல்வங்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், விடுமுறை அளிக்குமாறு மதிப்புமிகு ஆணையர் அவர்களிடம் நேரில் சந்தித்து கொடுக்கப்பட்ட கடிதம்.
from கல்வி அமுது https://ift.tt/3waJLVo
via
IFTTT
0 Comments