பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் நீக்கப்பட்ட பகுதிகள் தவிர்த்து முழுமையாக உருவாக்கப்பட்ட வினாத்தாள் தொகுப்பு த/வ & ஆ/வ
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் டிசம்பர் மாத பாடத்திட்டத்தின் அடிப்படையில் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வினாத்தாள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் தொகுத்து கீழே வழங்கப்பட்டுள்ளது.
பதிவிறக்கம் செய்து கற்றல் கற்பித்தலை மேம்படுத்துங்கள் ......
from கல்வி அமுது https://ift.tt/30QRyfL
via IFTTT
0 Comments