Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10ம் வகுப்பு அறிவியல் மாதாந்திர பாடத்திட்டம் t.m & e.m -2021-22

கரோனா பெருந்தொற்று  காரணமாக மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட  பாடத்திட்டத்தின் அடிப்படையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 இதன் அடிப்படையில் ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

ஆகையால் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் மாதாந்திர பாடத்திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதனை மாணவர்களும் ஆசிரியர்களும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள் .

வகுப்பு      :     10 
பாடம்         :   அறிவியல் 
நோக்கம்   :    மாதாந்திர பாடத்திட்டம் 
வழி             :   ஆங்கில வழி தமிழ் வழி 


X science t.m monthly plan

X science e.m monthly plan



from கல்வி அமுது https://ift.tt/3ql3XTL
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments