9-ம் வகுப்பு ஆங்கில ஆசிரியர் பாடக்குறிப்பேடு -2021-22
குறைக்கப்பட்ட பாடத் திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆசிரியர் பாடக்குறிப்பேடு
9-ம் வகுப்பு ஆங்கில பாடத்தில் உள்ள அனைத்து இயல் முழுமைக்கும் ஆசிரியர் பாடக்குறிப்பு தயாரிக்கப்பட்டு கற்றலை இனிமையாக்கும் வகையிலும் மாணவர்களுக்கு கற்றலை மேம்படுத்தும் வகையிலும் நமது இணையதளத்தில் இந்த பாடக்குறிப்பு அனைத்து பதிவேற்றம் செய்யப்பட்டு தங்களுடைய கற்றல் வளமைக்கு உதவியாக இருக்கும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த எளிய பாட குறிப்பினை நமக்கு அளித்து உதவிய பாட குறிப்பேட்டை எழுதிய ஆசிரியர்களுக்கு கல்வி அமுது சார்பாக இனிய வாழ்த்துக்களும் நன்றிகளும் ......
ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் வகையிலும் நமது கல்விஅமுது இணையதளத்தில் ஆசிரியர் பாடக்குறிப்பு ஏடுகள், பாடக்குறிப்புகள் மற்றும் கல்வி சார்ந்த தகவல்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
9-ம் வகுப்பு ஆங்கில பாட குறிப்பேடு
வகுப்பு : 9
பாடம் : ஆங்கிலம்
பொருள் : ஆசிரியர் பாடக்குறிப்பேடு
இயல் : unit-1
பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள Click here என்கின்ற லிங்கை கிளிக் செய்யவும்.
Topic : kalviamuthu November 1st and 2nd Week 9ம் வகுப்பு English l பாடக்குறிப்பு
File Type-PDF
தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலை கட்டுக்குள் வந்த நிலையில் மீண்டும் பள்ளி, கல்லூரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டு , செப்டம்பர் 1ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி, 9 10 11 12 ஆகிய வகுப்புகளுக்கு முதற்கட்டமாக பள்ளிகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் ஆலோசனையின்படி, 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதே போல், ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளி செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது, அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும், இழப்பையும் ஏற்படுத்தி உள்ளதாக, மருத்துவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் தெரிவித்ததைக் கருத்தில் கொண்டு, அனைத்து பள்ளிகளிலும், 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல், கொரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.
அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக்கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு கற்றல் இடைவெளி ஏற்ப்படுள்ளதால் ஆசிரியர்கள் பள்ளிகள் திறந்து சில நாட்கள் வரை அடிப்படை செயல்களை நடத்த வேண்டும் என தெரிவித்து உள்ளது. இந்த பதிவில் 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையுள்ள பாடக்குறிப்புகள் இடம் பெறுகிறது. இது தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பள்ளிகள் திறந்த உடன் முதல் 2 வாரத்திற்கு மாணவர்களுக்கு பாடங்களை நடத்தாமல் மனமகிழ் செயல்பாடுகள் செய்ய வேண்டும் என்பதனால் இந்த பாடக்குறிப்பு அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
Topic : kalviamuthu November 1st and 2nd Week 1-8-ம் வகுப்பு English பாடக்குறிப்பு
File Type-PDF
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/301efxc
via IFTTT
0 Comments