Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

உதவி தலைமை ஆசிரியரை நியமனம் செய்வதற்கான தெளிவுரை!

அரசு மேல்நிலைப் பள்ளியில் 824 மாணவ / மாணவியர்கள் பயின்று வருவதாகவும் , இதுவரை இப்பள்ளியில் உதவி தலைமை ஆசிரியர் யாரையும் நியமிக்கப்படவில்லை என்றும் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்க தெளிவுரை கோரியும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 


 * அரசாணைகள் மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின்படி 750 மாணவ / மாணவிகள் பயிலும் பள்ளிக்கு கீழ்காணும் வகையில் உதவி தலைமை ஆசிரியர் நியமிக்கலாம். 


* ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் முதல் தேதியில் உள்ள மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 750 க்கு குறையாமல் இருக்க வேண்டும்








from கல்வி அமுது https://ift.tt/30Y1Jzi
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments