Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம்

தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி முகாம் நாளை 9.11.2021 அன்று காலை 10 மணி அளவில் ஜூம் செயலி வழியாக நடைபெற உள்ளது. 

நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் கலந்துகொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை CEO செயல்முறைகள்.


Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3qhIMSr
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments