
கனமழை காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு
(நாளை, நாளை மறுநாள் )
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு,
காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில்
பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், சென்னையில்
160 நிவாரண மையங்கள் தயார்
நிலையில் உள்ளதாக அறிவித்துள்ளார்.
கனமழை காரணமாக
4 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள்
2 நாட்கள விடுமுறை
1.சென்னை
2.செங்கல்பட்டு
3.காஞ்சிபுரம்
4.திருவள்ளூர்
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3H0vhN6
via IFTTT
0 Comments