வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் வீசி கரையை கடந்தது .
கரையை கடந்த காணொளியை காண கீழே உள்ள வீடியோவை பாருங்கள்
கனமழை விடுமுறை அறிவிப்பு.(12.11.2021)
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- காஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- செங்கல்பட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- வேலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- நீலகிரி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவண்ணாமலை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- ராணிப்பேட்டை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- விழுப்புரம் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- கடலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
from கல்வி அமுது https://ift.tt/3kteSqE
via IFTTT
0 Comments