Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

BREAKING : மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.


பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவர்களின் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு. 


பள்ளிப்படிப்பு, மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் பெற்றோர்களின் வருமான வரம்பு 2 லட்சத்திலிருந்து 2.50 லட்சமாக உயர்வு. 


பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை உயரவும், இடைநிற்றலை தவிர்க்கவும் இந்த திட்டம் உதவும் - தமிழக அரசு.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3I8FGqk
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments