Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Flash News : கனமழை - 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு. (02.11.2021)

மழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.




கனமழை விடுமுறை அறிவிிப்பு : 02.11.2021

கனமழை காரணமாக 

* விழுப்புரம்

* கடலூர் 

ஆகிய 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.



பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

இந்நிலையில் இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை வெளுத்து வாங்கி கொண்டிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே தேங்கி நிற்கும் மழை நீரால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மழையால் மாணவ, மாணவிகள் பாதிக்கப்படக் கூடாது என்று கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.











from கல்வி அமுது https://ift.tt/3nPj8lh
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments