கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....
09.11.2021 விடுமுறை அளிக்கப்பட்டு உள்ள மாவட்டங்களின் பட்டியல்
1.சென்னை (பள்ளி,கல்லூரி )
2.செங்கல்பட்டு (பள்ளி,கல்லூரி )
3.காஞ்சிபுரம் (பள்ளி,கல்லூரி )
4.திருவள்ளூர் (பள்ளி,கல்லூரி )
5.நெல்லை (பள்ளி,கல்லூரி )
6.தென்காசி (பள்ளி,கல்லூரி )
from கல்வி அமுது https://ift.tt/3bSTZk0
via IFTTT
0 Comments