கனமழை பாதிப்பின் நீட்டிப்பாக நாளை சனிக்கிழமை (12.11.2021) 4 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
Update :
1. சென்னை ( பள்ளி, கல்லூரி )
2.காஞ்சிபுரம் ( பள்ளி மட்டும் )
3.செங்கல்பட்டு ( பள்ளி மட்டும் )
4. திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரி )
5.குமரி ( பள்ளி, கல்லூரி )
6.நீலகிரி
மழை காரணமாக புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு நவ 12, 13 விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
from கல்வி அமுது https://ift.tt/3Hem0Rv
via IFTTT
0 Comments