கனமழை காரணமாக நாளை (27.11.2021) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் :
Update :
1. திருவாரூர் ( பள்ளி , கல்லூரி )
2. தூத்துக்குடி விடுமுறை ( பள்ளி , கல்லூரி )
3. புதுக்கோட்டை ( பள்ளி, கல்லூரி)
புதுச்சேரி, காரைக்கால் - பள்ளி,
கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
குறிப்பு:
வேறு ஏதேனும் மாவட்டங்களில் பள்ளி,கல்லூரிகள் இன்று விடுமுறை அளித்தால் உடனடியாக இங்கு அப்டேட் செய்யப்படும். சிறிது நேரம் கழித்து பார்க்கவும்...
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/3FSCQ7g
via IFTTT
0 Comments