Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறை கையேடு T/M 2021-22

🔟-STD அறிவியல் செய்முறை கையேடு:




தலைப்புகள்:

இயற்பியல்:-நோக்கம்:

-குவி லென்சின் குவியத் தொலைவைக் காணல்.

-மின் தடை எண் காணல்.

வேதியியல்:

-கொடுக்கப்பட்ட உப்பின் கரைதிறனை கொண்டு வெப்ப உமிழ்வினையா அல்லது வெப்ப கொள்வினையா என கண்டறிக.

-கொடுக்கப்பட்ட உப்பின் கரைதிறனை கண்டறிதல்.

உயிரி - தாவரவியல்:

-ஒளிச்சேர்க்கை - சோதனைக்குழாய் மற்றும் புனல் ஆய்வு.

-ஓங்கு தன்மை விதியை அறிதல்.

உயிரி-விலங்கியல்:

-இரத்தச் செல்களை அடையாளம் காணுதல்.





from கல்வி அமுது https://ift.tt/3HHXnwL
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments