தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் ஆனது துறைத்தேர்விற்கான தேர்வு நுழைவுச்சீட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதனை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
| வாரியத்தின் பெயர் | TNEB |
| தேர்வின் பெயர் | Departmental Test November |
| பணியிடங்கள் | Various |
| தேர்வு தேதி | 27.11.2021 |
TNEB துறைத்தேர்வு தேதி:
தமிழக மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தின் ஊழியர்களுக்காக நடத்தப்படும் தேர்வுக்கான அறிவிப்பானது கடந்த அக்டோபர் மாதம் வெளியானது. இந்த தேர்வின் மூலம் தமிழக மின் துறையில் Technicial Officer, Accounts Officer, Internal Audit Officer, Subordainat Officer பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இந்த துறைத் தேர்வானது 27.11.2021 அன்று நடத்தப்பட உள்ளது.
TNEB துறைத்தேர்வு தேர்வு மாதிரி :
| S. No | NAME OF EXAMINATION (WITH BOOKS) | Duration | Max. Marks | Min. Pass Marks in Each Paper | Total Pass Marks in Both Paper | |
| 1 | Departmental Test for Technical Officers | Paper I | 3 Hrs | 100 | 35 | 80 |
| Paper II | 3 Hrs | 100 | 35 | |||
| 2 | Departmental Test for Accounts Officers | Paper I | 3 Hrs | 100 | 35 | 80 |
| Paper II | 3 Hrs | 100 | 35 | |||
| 3 | Departmental Test Internal Ausit Officers | Paper I | 3 Hrs | 100 | 35 | 80 |
| Paper II | 3 Hrs | 100 | 35 | |||
| 4 | Departmental Accounts Test for Subordinate Officers | Paper I | 3 Hrs | 100 | 40 | 40 |
Download Admit Card
Official Website
Join Telegram Group Link -Click Here
from கல்வி அமுது https://ift.tt/30DoGHQ
via IFTTT
0 Comments