🅱️திருநெல்வேலி ஆய்வுக்கூட்டத்தில் 25.12.2021 முதல் 2.1.2022 வரை விடுப்பு அறிவிப்பு...*
மாண்புமிகு. தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் திருநெல்வேலியில் ஊடகங்களுக்கு பேட்டி
பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு (25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள்) - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி
தமிழகத்தில் நாளை முதல் ஜன. 2ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டியளித்துள்ளார். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்க பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
from கல்வி அமுது https://ift.tt/3FnQP59
via IFTTT
0 Comments