Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

Breaking:முன்னாள் ஆளுநர் ரோசய்யா காலமானார்

தமிழ்நாட்டின் முன்னாள் ஆளுநர் ரோசய்யா (வயது 88), வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் காலமானார்.

இவர், 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை தமிழகத்தின் ஆளுநராக பணியாற்றியுள்ளார். போலவே ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சராக 2009 முதல் 2010-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவர் தற்போது ஐதராபாத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு காலமாகியுள்ளார். கடந்த 1933-ம் ஆண்டு பிறந்த இவர், தனது 88 -வது வயதில் இயற்கை எய்தியுள்ளார்.

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3Epah0M
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments