Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகவே பொது தேர்வு நடத்தப்படும் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருவதால், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடியாகவே பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்

from கல்வி அமுது https://ift.tt/3eKgOYK
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments