⚫👉 10 &12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு நடத்துவது சார்ந்த வழிகாட்டுதல் விவரங்கள் வெளியீடு.
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் திருப்புதல் தேர்வு நடைபெற இருக்கிறது அதேபோல இரண்டாம் திருப்புதல் தேர்வு நடைபெறுகிறது இதற்கான கால அட்டவணை ஏற்கனவே நம்முடைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது
⚡👉மாணவர்களின் விடைத்தாள்களை பள்ளிகளுக்கு இடையே பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும்
⚡👉 பரிமாற்றம் செய்த விடைத்தாள்களை விரைவில் மதிப்பீடு செய்ய வேண்டும்
⚡👉பிற பள்ளிகளில் இருந்து தரப்பட்ட விடைத்தாள்களை சரியான முறையில் திருத்தி மதிப்பீடு செய்ய வேண்டும்
⚡👉பிற பள்ளியில் இருந்து பெறப்பட்ட விடைத்தாள்களை மதிப்பீடு செய்து பள்ளியிலேயே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.
👉👉👉முழு விபரம் இதோ
💥💥💥 *SARE TO ALL* 💥💥💥
from கல்வி அமுது https://ift.tt/3zrUFaV
via IFTTT
0 Comments