Ad Code

அனைத்தும் கை எட்டும் தூரமே .... ஆசிரிய நண்பர்கள் தங்களின் படைப்புகளை kalviamuthu@gmail.com என்ற Mail Id க்கு அனுப்பவும்.

12-ம் வகுப்பு கணிதவியல் தேர்விற்கான வழிமுறைகள் பயிற்சிக் கையேடு E/M

*1️⃣2️⃣-ஆம் வகுப்பு கணிதவியல் தேர்விற்கான வழிமுறைகள்:*

💁🏻‍♂️💁🏻‍♀️ *கணித ஆசிரியர்கள் கவனத்திற்கு*
1)மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும் வகையில் முக்கிய வினாக்களுக்கு, விடைகள் மிகவும் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளது.

2)மாணவர்கள் இந்தக் கையேட்டில் உள்ள கணக்குகளை புரிந்து படிப்பதுடன் மீண்டும், மீண்டும் எழுதிப்பார்ப்பது அவசியம்.

3)பாடப்புத்தகத்தில் இடம் பெற்றுள்ள அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களில்  பயிற்சி மேற்கொண்டால் 14 மதிப்பெண்கள் எளிதாகப் பெறலாம்.




4)தேர்வில்,வினாவினை பலமுறை படித்து, கேள்வியைப் புரிந்து, விடையைக் கண்டறிந்த பின்பு விடையளிக்க வேண்டும். முழுமையான விடை தெரியவில்லை என்றாலும், அந்த வினாவிற்கு விடையை உங்களுக்கு தெரிந்த அளவிற்கு பதில் அளித்தால் நிறைய மதிப்பெண்களைப் (Step Mark) பெறலாம்.

5)மாணவர்கள் எந்தக் கேள்வியையும் விட்டுவிடாமல் கண்டிப்பாக அனைத்து கேள்விகளுக்கும் உங்களுக்கு தெரிந்த அளவில் விடையளிக்க வேண்டும்.

6)தேவையான இடங்களில் படங்கள் வரையவேண்டும். சூத்திரங்கள் எழுத வேண்டும்.இவற்றிற்கு மதிப்பெண்கள் உண்டு.

7)தன்னம்பிக்கையோடு கணிதத் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும்.

அன்புள்ள ஆசிரியர்களே! மற்றும் மாணவர்களே!! கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்...

*TOTAL NUMBER OF PAGES=42*
🙏💁🏻‍♂️ மேலும் முழுமையான தகவல்களை தெரிந்துகொள்ள - Click Here to Download 

Join Telegram Group Link -Click Here




from கல்வி அமுது https://ift.tt/3fMVvX1
via IFTTT
Reactions

Post a Comment

0 Comments